குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் மகனின் காரை தடுத்து நிறுத்திய பெண் போலீஸை அந்த மாநில அரசு இடமாற்றம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman Police constable gets transfer for stopping a car of Gujarat MLA's son who drives during curfew hours.

#GujaratLadyPolice
#GujaratLadySingham